25 HEALTHY BREAKFAST OPTIONS ! #Dr.Sharmika Tharun

2,264,579
0
Published 2023-02-25
#hereditary #besthospital #bestnaturalhospitalsinindia #bestayurvedhahospital #besthomeopathyhospital #bestsiddhahospital #bestfertilitycenter #bestintegratedhospital #bestdiabetichospital #bestorthohospital #bestneurohospital #bestliverhospital #besthearthospital #bestskinhospital #Bestpcodtreatment #bestthyroidhospital #cure #daisy #tips #hormones #doctor #tamil #daisyhospital #chennai #disease #daisy #cure #liver #liverdisease #safelife #tamil #trending #top10About
#geneticdisease #geneticdisorder #hereditary #downsyndrome #sicklecellanemia #adhd #autism #mr #thalasemia #autoimmunediseases


Daisy Hospital: We are India’s best nature cure hospital in Tamil nadu. We don’t treat our patients by a single system, Instead, we have adopted integrated treatment. We integrate Siddha, Ayurveda, Homeo, Electrohomeo, Unani, and Nature Cure. Our Integrated treatment depends upon the Ailment, Constitutional, Age, acceptability, and parameters observed. The Patients were taught special yoga and excellent diet therapy, which is needed to cure the Ailment.


DAISY'HOSPITAL Branches are located ONLY in Chennai | Tirunelveli | Erode for Booking Appointment Contact: 9566990022 / 8189909000
VANGA PAZHAGALAM :    / @dr.sharmika  
Subscribe our new channel

FOLLOW US ON INSTSGRAM
DAISY HOSPITAL-CHENNAI
instagram.com/daisyhospital_c...
DR.SHARMIKA
instagram.com/dr_sharmika?igs...
MRS.DAISY THANGAIYA
instagram.com/daisysaran55?ig...


Thanks for scrolling Don't Forget To Subscribe to DAISY HOSPITAL Youtube Channel For Upcoming Health Tip Videos And Make Sure To Enable Push Notifications So That You'll Never Miss A New Video From Us.

All Comments (21)
  • @zarahzayd6286
    Corn salad Red aval Pasiparupu kanji Kali ulundu Ragi semita Rahi puttu Chappati egg Aloo chappti Multigrain dosa Uthapam Upma samba Thinnai pongal 2 eggs omlette Dried fruits Sundal Verkadalai Moong dal Aapam coconut milk Coconut milk Idiyappam Fruits French roast Bread omblette Sprouts
  • @nithya6671
    உங்களை மீண்டும் வீடியோவில் பார்க்கும் போது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி
  • வாழ்த்துக்கள் ஷர்மிக்கா. பெண்கலுக்கு எதிர்ப்புகள் வரும் அதை தாண்டி தான் வரணும். உங்கள் பணி தொடரட்டும்
  • வயது குறைவாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க எங்களுக்கு நினைவுகூறுவது உங்களுடைய டிப்ஸ் அழகாக கூறுவது மனதில் பதிகிறது.நன்றி அம்மா.வாழட்டும்தலைமுறை ஓம் நமசிவாய.
  • உங்களைப் போன்ற நல்லவர்கள் இருப்பதால் தான் இறைவன் நேரில் வந்து காட்சி தருவதில்லை என்று நினைத்தேன் எங்கள் அனைவருக்கும் நல் அறிவினை கொடுத்துக்கொண்டே இருக்கும் நீங்கள் நோய் நொடி இன்றி சிறப்புடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம் {உங்கள் சமூக ஆர்வலர் காமராஜ் அனுப்புவது }
  • கர்த்தர் நல்லவர் உன்னை ஆசிர்வதிப்பார் சில துன்பங்கள் நம்ம வாழ்க்கையில் வேதனை கொடுத்தாலும் ஆனால் அவைகள் எல்லாம் நம்ம முன்னேற்றத்திற்காக கடவுள் நம்மை பயிற்சி கொடுக்கிறார் 👍
  • இந்த புன்னகை எப்போதும் உங்களோடு இருக்கட்டும் 🙏🏽💚
  • திரும்ப உங்கள பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி. நீங்க எங்களுக்கு கொடுக்கிற டிப்ஸ் ரொம்ப யூஸ்புல் மேம்
  • தகவல்கள் அனைத்தும் மிக அருமை madam...உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 💐💐🙏🏻
  • After lots of controversies i think you don't post a video . 😍🤗but you keep doing this.... you inspired alot mam
  • Breakfast 25 recipies yosikkirathe periya task.. adhu healthy aagavum irukkum pothu manasukku niraiva irukku... Thanks to your wonderful video..👏🥳
  • Very happy to see your comeback Dr. Sharmika. Your confidence level is highly appreciated. Keep rocking, lots of love.
  • Here is the sprouts making process which I follow 1. Wash and Soak the green moong dhal for 5-8 hrs in normal water. 2. Drain the water well and put it in the casserole/hot box. Leave it. 3. After 12- 15 hrs u can see sprouts coming. 4. Pls feel free to shake the hot box then and there atleast 2 hrs once. 5. After 24 hrs of putting in hot box u can see sprouts around 1 cm or more. 6. If u want a longer sprouts take a cotton cloth , squeeze well with water and put it on top of that. 7. Pls change the cloth once in 12 hrs. Do this until u get the desired size of sprouts. U can keep it fridge with a lined cloth or kitchen towel in a box . Stays well upto a week.
  • I am very happy to see you sister. No matter how struggle you are please you have to continue the good job . Always we have to support you. God is with you 👍👍
  • தங்களை மீண்டும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி🥰🥰🥰, உங்க நல்ல மனசுக்கு பல கஷ்டங்கள், தடைகள் மலை போல் வந்தாலும் பனி போல விலகிவிடும், வாழ்க வளமுடன் 🙏🙏🙏
  • @merlinsuji5638
    உபயோகமான தகவல்கள் நன்றி சகோதரி
  • @anbesivam6426
    Please make next video on what is sprouts , how to make it , when to eat and what is the right time to eat , can we combine it with the lunch in the afternoon , whether we have to eat it raw or steam it or boil it . We have lot of confusions around sprouts so please clear all of the above doubts in your next video kindly .
  • @kavithar5529
    Hi.. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்... மீண்டும் வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி.... 😊
  • நீங்கள் இயல்பாக பேசும் விதம் மிக நன்று வாழ்த்துக்கள் 💐
  • @hemalathanc42
    Mam..school going kidsku diet chart onnu podunga pa...download panra mathiri..it will be very useful for working parents to plan...