Enna Nenacha Nee HD | Vijayakanth | Soundarya | Deva | Tamil Super Hit Tamil Love Duet Songs

Published 2023-03-31

All Comments (21)
  • @Thana-lw8og
    இப்பொழுது இந்த பாடலை கேட்கும் போது அழுகைதான் வருகிறது , மிஸ் யூ கேப்டன்...😢😢😢😢❤❤❤❤❤❤
  • @selva1676
    ஆண் : { என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது } (2) பெண் : { சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன் } (2) குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன் எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன் குழு : …………………………………….. ஆண் : நான் தர சிற்பம் உன்னோட வெப்பம் நான் தொட்டு பாக்குறப்போ என்ன நெனச்ச பெண் : தீக்குச்சி வந்து தீக்குச்சி கிட்ட சௌக்கியம் கேக்குதுன்னு நானும் நெனச்சேன் ஆண் : உன் கன்னக்குழி முத்தம் வச்சேன் என்ன நெனச்ச பெண் : என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு கேக்க நெனச்சேன் ஆண் : என் பேராசை நூறாசை கேட்கையில் அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி பெண் : ஆறேழு கட்டிலுக்கும் அஞ்சாறு தொட்டிலுக்கும் சொல்ல நெனச்சேன் நான் சொல்ல நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன் அள்ள நெனச்சேன் நான் அள்ள நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன் குழு : …………………………………….. ஆண் : மெத்தைக்கு மேல உன்னோட சேல என் கையில் சிக்கும் வேளை என்ன நெனச்ச பெண் : எப்போதும் போல உன்னோட வேலை ஆரம்பம் ஆச்சுதுன்னு நானும் நெனச்சேன் ஆண் : நீ உள்காயத்தை பாக்குறப்போ என்ன நெனச்ச பெண் : நீ நகம் வெட்ட வேணுமுன்னு சொல்ல நெனச்சேன் ஆண் : நாம் ஒன்னோடு ஒன்னாகும் நேரத்தில் உன் பூந்தேகம் தாங்குமான்னு நெனச்சயா பெண் : கல்யாண சொர்கத்துல கச்சேரி நேரமுன்னு கட்டி புடிச்சேன் நான் கட்டி புடிச்சேன் என் வெட்கம் விட்டு மூச்சு முட்ட கட்டி புடிச்சேன் ஆண் : { சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளி குதிச்சேன் } (2) பெண் : குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன் எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்
  • என் பேராசை நூறாசை கேட் கையில் அடி தேன் மல்லி நீ என்ன நினைச்சடி ❤❤👌
  • எனக்கும் என் கணவருக்கும் மிக மிகப் பிடித்த பாடல் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
  • @simple4u860
    ഇതിൽ അഭിനയിച്ച രണ്ടുപേരും ഈ ലോകത്തിൽ ഇന്ന് ജീവിച്ചിരിപ്പില്ല,,,, പക്ഷെ ഈ ലോകം അവസാനിക്കുന്നത് വരെയുള്ള തലമുറക്ക് കണ്ടു ആസ്വദിക്കാൻ ഈ song ഇതുപോലെ ഇവിടെ ഉണ്ടാകും,,,,,,,
  • என்னோட wife sowndharyavku ரொம்ப பிடிச்ச song
  • @SriDevi-kn5ll
    I love you mama and I miss you mama unakaga intha Line.....🎶 ena nenacha ena nenacha una en nejukula una vechi thacha Pothu mama ✨ 🥰 💯🤍💙✨
  • @johnsonjohny95
    Super songs but miss😢 my lovely actor vijayakanth anna 😢😢
  • @user-de5wt5kn1f
    இந்த பாடலை கேட்கும் போது இன்னும் விஜய் காந் நம்முடன் இருக்கிறார்.....
  • @selvy1356
    Thank you for the beautiful song 👍❤️
  • @premalatha6882
    Beautifull song and beautifull sowdaria and vijaiakanth sir I like very much this song
  • @rishvlog24
    Vera level varihal kadhal thanmayyai unarthum varihal ❤❤❤
  • @user-bj7dr6hc9h
    Indha songla nadicha rendu sokka thangangalum nammaloda illa 😂😂😂😂😂
  • @palani5433
    என் பேராசை 🤵 😍 👍 நூறாசை கேட்கையில் 💯 😍 👍 அடி தேன் மல்லி 🍯 🌼 👸 👍 நீ என்ன 👸 ⁉️ 👍 நினைச்சடி ... 🤔 ⁉️ 👍 @ Pala Ni 👍
  • @Laves49822
    நான் கல்லூரி படிக்கும் போது பஸ் ல போகும் போது இந்த பாடல் அடிக்கடி போடுவாங்க . கல்லூரி வாழ்க்கை நினைவு வந்திச்சு