En_Aasai_Machan_Vijayakanth_Hit_Songs_என்றும் நினைவில் இருந்து நீங்காத கீதங்கள்..

Published 2024-06-19
Video from Raja Srinivasan

All Comments (21)
  • @Murugesan-sh1np
    கேப்டன் நம்பலை விட்டு இறைவனிடம் சேர்ந்தாலும் அவர் நடித்த படம் பாடல் தினமும் ஒளித்துகிட்டே இருக்கிறது 😢❤❤❤💝🎤🎧📽️🙏🙏🙏
  • @user-zd2yz9fj4i
    கேப்டனுக்கு அழிவே இல்லை.அவர் பாடல்கள் மூலமாக நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்
  • என்றும் மனதில் நிற்கும் பாடல் , இளம் வயதில் அதிகம் கேட்ட பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
  • @arumughamp1107
    பாடலின் வரிகளும் இசையும் பிரமாதமா ஒத்திசைவுடன் அமைந்துள்ளது.
  • தேவா சார் பாடல் எப்போதுமே வேற ரகம்.
  • @reemajalal8001
    யாரெல்லாம் இந்த பாடலை 2024 ல் கேட்டு விஜய காந்த் அண்ணாவா நினச்சீங்க.
  • கேப்டன் அண்ணன் பாடல் வேற லெவல்❤❤
  • என்றும் உங்கள் நினைவில்
  • @user-jv9sq9bf3i
    Aavani matham narkarijankalukku nallamatham badalkal anaithum mikaarumai nanree R
  • @VipinPm-i6w
    എനിക്ക് ഏറ്റവും ഇഷ്ട്ട ഗാനം🌹❤️❤️👌👌👌👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👍👍👍👍👌👌👌❤️❤️🌹🌹🌹🌹❤️❤️👌👌👌👍👍👍👍👌👌👌❤️❤️🌹🌹❤️❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤