Isaignani's 1981 Hits | Maestro Ilaiyaraaja | Evergreen Song in Tamil | 80s Songs

Publicado 2024-03-02
Isaignani 1981 Hits | Maestro Ilaiyaraaja | Evergreen Song of 80s

#ilayarajalovesongs #ilaiyaraaja #tamiloldsongs #80shits

Click on the timing mentioned below and listen to your favorite songs.

▶️ புத்தம் புது காலை - 00:00
▶️ காதல் ஓவியம் - 04:31
▶️ கோடை கால காற்றே - 09:04
▶️ தாலாட்டுதே வானம் - 14:08
▶️ பூந்தளிர் ஆட - 18:32
▶️ ஆயிரம் தாமரை - 23:15
▶️ ஆனந்த ராகம் - 27:41
▶️ இது ஒரு நிலா காலம் - 32:05
▶️ விழியில் விழுந்து - 37:13
▶️ காடெல்லாம் பிச்சி பூவு - 41:14

Jukebox Details :

Song : Putham Pudhu Kaalai
Album : Alaigal Oivathillai
Starring : Karthik, Radha
Singer : S. Janaki
Lyrics : Gangai Amaran

Song : Kadhal Oviyam
Album : Alaigal Oivathillai
Starring : Karthik, Radha
Singer : Ilaiyaraaja, Jency Anthony
Lyrics : Panchu Arunachalam

Song : Kodai Kaala Kaatre
Album : Panneer Pushpangal
Starring : Pratap, Vennira Aadai Moorthy, Suresh, Shanthi Krishna
Singer : Malaysia Vasudevan
Lyrics : Gangai Amaran

Song : Thaalattudhe Vaanam
Album : Kadal Meengal
Starring: Kamal Haasan, Sujatha
Singer : P. Jayachandran, S. Janaki
Lyrics : Kannadasan

Song : Poonthalir Aada
Album : Panneer Pushpangal
Starring : Pratap, Vennira Aadai Moorthy, Suresh, Shanthi Krishna
Singer : S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyrics : Gangai Amaran

Song : Aayiram Thamarai
Album : Alaigal Oivathillai
Starring : Karthik, Radha
Singer : S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyrics : Vairamuthu

Song : Aanandha Raagam
Album : Panneer Pushpangal
Starring : Pratap, Vennira Aadai Moorthy, Suresh, Shanthi Krishna
Singer : Uma Ramanan
Lyrics : Gangai Amaran

Song : Idhu Oru Nila Kaalam
Album : Tik Tik Tik
Starring : Kamal Haasan, Madhavi, Swapna, Radha
Singer : S. Janaki, T. V. Gopalakrishnan
Lyrics : Vairamuthu

Song : Vizhiyil Vizhundhu
Album : Alaigal Oivathillai
Starring : Karthik, Radha
Singer : Ilaiyaraaja, B. S. Sasirekha
Lyrics : Vairamuthu

Song : Kaadellam Pichi Poovu
Album : Karaiyellam Shenbagapoo
Starring : Pratap Pothen, Sripriya
Singer : Ilaiyaraaja
Lyrics : Panchu Arunachalam

Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G

Click here to enjoy more #ilaiyaraajaHits:

bit.ly/IlaiyaraajaDuets

bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja

bit.ly/IlaiyaraajaSingles

bit.ly/AudioJukeboxes

Subscribe to:
YouTube: youtube.com/@ilaiyaraajaofficial/videos
Twitter: twitter.com/ilaiyaraaja
FaceBook: www.facebook.com/Ilaiyaraaja
Instagram: www.instagram.com/ilaiyaraaja_offl/

Todos los comentarios (21)
  • வெளி மாநிலத்தில் இருந்து கொண்டு..இப்போது மழைபெய்து கொண்டிருக்கும் போது ..இப் பாடல்களை கேட்கிறேன்..இப்போது " தாலாட்டுதே வானம்" பாடல்...கேட்கிறேன்...முன்றாவது முறையாக இப்பாடலை... பாசமிகு அம்மாவை உணர்கிறேன்..அன்பு மனைவியை உணர்கிறேன்... சகோதரிகளை உணர்கிறேன் ...என்ன இது.. எப்படி இது..என் தமிழோடு இணைந்த அந்த மண்ணின் ஆசையை இந்த ஆன்மீக ஆத்மா எப்படி இசைக்கிறது..அதோடு சேர்ந்த குரல்கள்...எப்பப் பா மெய் சிலிர்க்க செய்கிறது..
  • என்ன தவம் செய்தோம் இவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்தோம்.மனநிறைவான பாடல்கள்
  • @venkatesang.v.4230
    இசையரசன், இராக தேவன் இளையராஜா என்றும் நீடு வாழ்க.....
  • The guitar backing tone for புத்தகம் புது காலை, is simply awesome...and enna oru soft flutes ..amazing cute santhoor interludes. Missing such great santhoor music . isaignaani has extensively used santhoor....❤❤❤❤❤❤.......
  • @babuv6634
    Ilayaraja sir music is a tonic ❤, it gives energy when we slowdown in life, it gives happiness when we are sad, it brings back our childhood memories when we are in our old age now. I can't imagine my life without Ilayaraja sir's songs. Ella punniyamum Isaignani avarhalukke
  • @nansuresh
    80 90 களில் 90 மற்றும் 60 நிமிடம் கேசட்டை வாங்கி கடைகளில் கொடுத்து பதிவு செய்து aiwa பிளேயர் இல் கேட்ட காலங்கள்....
  • @vijaysrmnss7674
    அனைத்து பாடல்களும் அருமை👌எனது சிறுவயதில் இந்த இசை album ஆனது casette வடிவில் கேட்டிருக்கிறேன். தற்போதும் பாதுகாத்து வருகிறேன். காடெல்லாம் பிச்சிபூவு என்ற பாடல் மனதை லயிக்க செய்கிறது...இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள்🙏
  • மனசுக்குள் என்னமோ பண்ணுகிறது இவருடைய பாடல்
  • நான் பிறந்து மூன்றாவது வயதில்(1981) தங்கள் பாடல்களை தஞ்சைப்புறங்களில் வாய்க்கால்களின் அருகிலும்,வயல்வெளி சாலைகளிலும்,தோப்புகளிலும் வானொலியில் கேட்ட அனுபவங்கள் பரவசமானவை. மூன்று வயதிலிருந்து, காதுகள் கேட்கத்தெரிந்த நாட்களிலிருந்து நான் உங்கள் ரசிக அடியவன். இதில் எனக்கு என்றும் பெருமிதமும்,பரவசமும் உண்டு.
  • 1981 நான் பிறந்த வருடம் இன்று வரையில் உங்கள் இசையுடன் என் வாழ்க்கை பயணம் ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
  • @RajuSingh-qs6cg
    ஒவ்வொரு பாடலுக்கும் உங்களது இசையமைப்பு தனித்தன்மை வாய்ந்தது மற்றும் நேரடியாக எங்கள் உள்ளத்தைத் தொட்டு குணப்படுத்துகிறது. உங்களின் பழம்பெரும் பாடல்களைக் கேட்க உங்கள் தலைமுறையில் பிறந்தது மிகவும் அதிர்ஷ்டம்
  • As long as human beings live on this earth, the Music of Raja is going to live and stay ❤
  • @yugamnews
    All songs are my favorite songs அப்பா❤❤❤❤❤
  • What a beautiful collection of colorful songs .ennai ennodu kuzhandai paruvathukku kootitu podichu...ithu allavo music. Every sound. Every instrument. Every music note is so unique and magical....❤❤❤❤❤what an outstanding amazing music score ..bass guitar, cello, violins, double bass, election guitar, classic guitar, bamboo flutes, metal flutes, clarinets..and the santhoor, trumpets, Hawaiian guitar. Harp .look at the range of manual instruments we are hearing along with the beautiful voices of the singers... isaignaani illayaraaja is the greatest of the greatest of the composers❤❤❤❤❤❤❤
  • நல்வாழ்த்துக்கள்..ஐயா..மிகவும் இனிமை.. நா.மணிவண்ணன் புதியநாளிதழ் SpotlightTamilnadu
  • இசை ஞானியின் பசுமை நிறைந்த மனதில் நீங்காத பாடல்கள் மலரும் நினைவுகள் புதுப்பிக்கிறது.இயற்கையின் வாசனையில் இணைந்தது போல் உள்ளது.
  • @kiruthika97
    இனிமையான பாடல்கள் ..