France to Switzerland | மின்னல் வேக ரயில் பயணம் | Top speed 320 KM Speed | Episode 5 | Way2go தமிழ்

2022-12-10に共有
Train Travel from Paris, France to Zurich, Switzerland | Episode 5

************************************************************
GT Holidays:
Contact GT holidays for France, Switzerland Tour Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
*************************************************************

Link to book Europe train tickets - www.thetrainline.com/en/stations/paris

Follow me on instagram @ www.instagram.com/way2gotamil/
Follow me on facebook @ www.facebook.com/way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

コメント (21)
  • Happy Sunday friends👋 KuKuFM download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_4613e12cb8 Indian Railways: applinks.kukufm.com/uBWcMJCfL1jgxzSx7 Get a 50% discount on your annual subscription Use coupon - WAY2GO50 Kuku FM feedback form : lnkiy.in/KuKu-FM-feedback-tamil ********************************************************** GT Holidays: Contact GT holidays for France, Switzerland Tour Packages For more details : www.gtholidays.in/ Call : 9940882200 **********************************************************
  • @apn5524
    இலங்கை தமிழர்களின் அன்பும் மரியாதையும் சிலிர்க்க வைக்கிறது
  • @Fazly1986
    இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி உங்க வீடியோக்களை பார்க்கும் போது மட்டும்❤ அவ்வளவு தெளிவு அனைத்தும் ❤இந்த பயணம் மிகவும் சிறப்பானது வாழ்த்துக்கள் Bro… துர்காவுடைய அம்மா அவ்வளவு அன்பும் பாசமும் உங்க மேல அவங்களுக்கும் நன்றி (Luggage )
  • ஸ்வீட்ஸ்லான்ட் ட்ரெயின் டாப் ஸ்பீடு 326 வேகம் இருந்தாலும் அந்த ட்ரெயின் மணிக்கு 120km வேகம் தான் போகுது நம் தமிழர்கள் எங்கு எப்போதும் உங்களைப் பார்த்தாலும் அன்பை கொடுப்பதும் நம் நாட்டையும் நம்பளையும் என்னையும் பார்ப்பது போல் ஒரு உணர்வு அதுவும் ஸ்கிரீனில் பார்த்தால் உடனே நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வும் மனதில் ஆனந்தமும் ஆனந்தக் கண்ணீரும் வருகிறது wa2 go உங்கள் பயணம் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
  • விழுப்புரம் மாவட்டம் ரசிகர் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா
  • மகனே நீ போட்ட எல்லா வீடியோக்களையும் நான் பார்த்து விட்டேன்.எல்லாம் superb.நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது. இன்னும் முன்னேற என் வாழ்த்துக்கள்.May God bless you.And bless your family.எங்கு போனாலும் பாதுகாப்பாக இருக்க வும்.
  • @umarfayas
    3:40 நாமளும் அந்த நாட்டுக்கே போகலாம் போல😍😍😍
  • ரயில் 🚆 பயணம் சூப்பர் 👍 சுவிட்சர்லாந்து எபிசோட் பற்றி உங்கள் வீடியோவுக்காக காத்திருக்கிறேன் மாதவன் ❤️ வே டூ கோ ❤️❤️🙏❤️❤️
  • மாதவன் அண்ணா நம்ம யாழ்ப்பாணம் மாடல் என்ன அழகு டா சாமி காணொளியில் காட்டியதுக்கு நன்றி ❤💗 காணொளி வேற லெவல் 💗❤
  • எனக்குத் தெரிந்து மாதவன் சாருக்கு மட்டும்தான் இந்த உலகம் முழுவதும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது
  • @subix2983
    பயணம்,சுற்றுலா என்பது பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே 😌 நடுத்தர அனுதினம் உழைக்கும் வர்க்கத்தினருக்கானது அல்ல 😔
  • @SathishNP
    தமிழ்நாட்டவிட இலங்கை தமிழர்கள் தான் bro க்கு பயங்கர ரசிகர்களா இருக்காங்க.. பொறாமையா இருந்தாலும் பெருமையா இருக்கு...
  • உலகம் சுற்றும் வாலிபனே ., இருந்த இடத்தில் இருந்து நாங்களும் உலகை ரசிக்கின்றோம், நன்றி..
  • @ydiya1258
    Hi Madhavan தம்பி🙏 அதி வேகமான ரயில் பயணமும் , சாப்பாடு, உங்கள் உடல் சோர்வு , அனைத்தையும் தாண்டி உங்கள் தைரியமான பேச்சு திறன், அழகிய நாடு சுவிஸ்லாண்ட் 🇨🇭உங்களை அன்புடன் வரவேட்கிறோம் 🙏💐. வாழ்த்துக்கள் தம்பி🎉👏👏.
  • எங்கும் தமிழ் எதிலும் தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் 💕🙏
  • Amazing to see Tamils especially SriLankan Tamils all around the world. Madam left srilanka at young age but able to speak Tamil very fluent. Her determination to meet you by traveling long distance to be appreciated. Good luck to Durga and wish your dream comes true.
  • @DE-shorts
    Thank you Mr.madavan ,,, showing LKR 💯💯💯 it's very useful for your srilanka fans ,, fantastic idea 💡 I really appreciate keep going this ... God bless you mr.madavan
  • Your travel vlog is not about you, but about your viewers. You put the viewers in the center, cater and serve them with what they expect from you. I imagine how much effort you put on and behind the scene. Definitely you will reach new heights! Best wishes!
  • Madhavan, me and my family are your fans, we never went out of India so far, planned to go to European tour through your suggest GT holidays. It would be good if you can put a video on what are the things we have to do like cell phone cards, how to use uber in Europe and how to pay, etc.