ரொம்ப பயமா இருக்கு | Entering Syria From Lebanon via border | Tamil Trekker

855,047
0
Published 2022-04-19
Follow My New Facebook Page for Latest Updates
www.facebook.com/UlagamSutrumTamizhanoffl

********************

Welcome to Tamil Trekker, guys! This travel vlog takes you to Beirut - the largest city in Lebanon, from where I'll start the riskiest trip to Syria.

You might have seen many solo travel stories on Tamil Trekker, but travelling to Syria is a next-level extreme adventure.

Watch my full vlog to get the latest update on my exploration of Syria's stories, its people, scars of war, history, culture, and more.

#Lebanon #Syria #TamilTrekker #Trending
********************

Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker

​********************

Checkout Our Existing Tamil Travel Videos Playlist:

Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0

​********************

நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.

எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.

I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.

My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.

Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.

With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.

​********************

To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker

Follow us on Social Media:
FB - www.facebook.com/UlagamSutrumTamizhanoffl
Instagrm - www.instagram.com/tamiltrekker/
Website - www.tamiltrekker.com/
Patreon: www.patreon.com/tamiltrekker

For Business enquiry, Sponsors & paid collaborations contact: [email protected]

​********************

In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - www.instagram.com/divomovies/
Facebook - www.facebook.com/divomovies
Twitter - twitter.com/divomovies

​*******************

All Comments (21)
  • I’m expecting only one from you guys like the video and share it. NEXT VIDEO ON 21 April
  • @murugadoss3567
    சத்தியமாகவே ........எனக்கு தெரிஞ்சி இந்திய அளவில் ஒரு YouTube சேனலுக்காக யாரும் போக கூட யோசிக்காத இடத்துக்கு யெல்லாம் தைரியமாக 💪 , அதுவும் தனியாக போற ஒரே ஒரு YouTuber நீங்க மட்டும் தான் புவனி ❤️ ❤️ ❤️ ❤️ 🙏 🙏 🙏 ....உங்களுடைய இந்த உழைப்பு நாளைய சரித்திரமாக மாற வாழ்த்துகள் ❤️ 🙏
  • @sasa-zh6ix
    அமெரிக்காவை விட இந்த மாதிரி நாடுகளுக்கு பயணம் செய்யணும் உங்க நல்ல மனசுக்கு மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
  • @murugadoss3567
    டிஸ்கவரி Bear Grylls கூட போதிய பாதுகாப்பு குழுவோடு சேர்ந்து தான் போவாரு ......ஆனால் தனி ஒரு நபராக இந்த உலகத்தில் அனைத்து இடங்களுக்கும் தைரியமாக போறீங்க செம தில்லான மனிதர் ❤️ ❤️ ❤️ 🙏 🙏 🙏 .....☝️ ☝️ ☝️
  • Among Fake food reviewers and Cringe vlogger's, this man is setting up a trend that whole country should be proud off. Syria was a great country once, I deeply appreciate the efforts by you to visit this country. Keep exploring mate.
  • @user-gx5tl8wn2t
    அடுத்த நிமிஷம் அடுத்த நொடி என்ன நடக்குமென்று உயிர் பயத்தில் வாழும் சிரியா மக்கள் 😔♥️
  • @murugadoss3567
    ஒரு மனிதன் வாழ்க்கையில் சாதிக்க படிப்பும் 📚 , குடும்ப சூழ்நிலையும் ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்த இளைஞர் @புவனி ❤️ ❤️ 🙏 🙏 .....வாழ்த்துகள் நண்பா
  • மிக நீண்ட யுத்தம் நடந்து முடிந்த இடமானாலும்; மக்கள் அதிலிருந்து மீண்டு வந்து வாழ்வதையும், அவர்கள் காட்டும் அன்பையும் பார்க்கும் போது மனமகிழ்ச்சி ஏற்படுது, நெகிழ்வாக உள்ளது. இறைவன் விரைவில் சிரியாவின் மக்களின் காயங்களை ஆற்றட்டும் 👍🙏
  • @jsmurthy7481
    மக்கள் அவ்வளவு அவல நிலையிலும் மகிழ்ச்சியாகத்தான் (ஷாருக்கான், செங்கிஸ்கான்😊) இருப்பது மட்டுமல்லாமல் விருந்தினரை என்னமா உபசரிக்கிறார்கள்🤝🤝🤝❤️from🇮🇳
  • @iyappan0073
    அந்த மெல்லிய பின்னணி இசை மனதில் வலி ஏற்படுத்தியது. இது போன்ற உண்மை கள நிலவரம் தெரிய நாடுகளுக்கு பயணிக்கும் புவனிக்கு வாழ்த்துகள்
  • @ismsilpower4162
    கண் கலங்க வைக்கும் போர்... கண்டு கொள்ளாத ஊடகங்கள்... காரணங்கள் பல இருப்பினும் கண் முன்னே, காட்சிகளும் கண்ணிருமே...!!! மரணங்கள் நிகழ்ந்த பின் மட்டும் மனிதாபிமானம் பார்க்கும், மனிதர்கள் உள்ளவரை மாற்றத்திற்கு வழியில்லை...!!! மாற்றத்தை எதிர்நோக்கி..!!! சிரியா நாட்டை பற்றி கவிதை
  • @rohiniroja6036
    I Am Malaysian Living In Germany I Am Really Proud Of You Tambi Well Done 💪🤴
  • நாம் அனைவரும் இறைவனால் ஆசிர்வதிக்கபட்ட அமைதியான நாட்டில் வாழ்கின்ற மக்கள் என்று புரிகிறது.......INCREDIBLE INDIA 🇮🇳
  • @AnnachiVlogs
    உங்களுடைய தைரியத்திற்கு ஒரு பாராட்டு யாரும் செல்லத்துணியாத நாட்டுக்கு ஒருபயணம் வாழ்த்துக்கள்...
  • @anburavi178
    லெபனான் மிகவும் அழகான நாடு.சிறியா மக்கள் அன்பாக உபசரிப்பார்கள்.பயப்பட தேவை இல்லை. இப்போது.
  • இந்த இசையோடு சிரியா நாட்டு மக்களின் நிலையை நிணைக்கும் போது கண் கலங்குது. யா அல்லாஹ் சிரியா நாட்டு மக்களை பாதுகாப்பாயாக
  • ஒரு அழகான நாட்டை அதிக சக்திகள் அழித்துவிட்டார்கள் பார்க்கும் போது கண்ணீர் வந்துவிட்டது
  • @edithjerald8404
    Nice video brother.யாரும் போக யோசிப்பாங்க இந்த நாட்டிற்கு.salute your effort brother.
  • வலிகள் நிறைந்த நினைவுகளை கொண்ட நாடு சிரியா... அங்கு பல ஆண்டுகள் வாழ்ந்து வெளியேறிய மக்களின் நிலை மிக கொடுமையானது...
  • @mr.t7380
    கண் எதிரில் குண்டு மழை பொழிந்த கட்டிடங்கள் பல வலி நிறைந்த மனங்கள் அவர்கள் முகத்தில் இருக்கும் புன்னகை விலைமதிப்பற்றது ❤️