ஆபாவாணன் அசத்தலான பாடல்கள் | Aabhavannan Hit tamil songs | ஆபாவாணன் சூப்பர்ஹிட் பாடல்கள்

374,269
0
Published 2023-07-02
உங்கள் மனதை கொள்ளை கொண்ட ஆபாவாணன் அசத்தலான பாடல்கள் கேட்டு மகிழுங்கள் விஜய் ம்யூசிக்கள்ஸ்-இல் மட்டும்

Listen to the Evergreen songs of Aabhavannan only on Vijay Musicals

ஆபாவாணன் அசத்தலான பாடல்கள் | Aabhavannan Hit tamil songs | ஆபாவாணன் சூப்பர்ஹிட் பாடல்கள் | தமிழ் காதல் பாடல்கள் | ஆபாவாணன் காதல் பாடல்கள்

Subscribe to Vijay Musicals : bit.ly/3MuArDO

Track List :-
செம்மறி ஆடே - 0:00
மலையோரம் குயில் - 4:31
அந்திநேர தென்றல் காற்று - 8:59
ஒரச்ச மஞ்சளை பூசட்டா - 13:28
தாய் மாமன் - 16:14
நான் முதன் முதல் - 21:25
சொல்லி தரவா - 26:28
ஒரு முல்லைப்பூ - 31:53
சின்ன சின்ன - 37:22
கங்கை கரையில் - 42:17
ஓ கண்களே - 47:15
இது என்ன முதல் இரவா - 51:59
மத்தாப்பூ - 55:46
மெல்ல மெல்ல நிலவு - 1:00:06
முத்துமணி - 1:03:01

Audio On Vijay Musicals

வண்ணம் கொண்ட வெண்ணிலவே - HD Lyric Video -    • வண்ணம் கொண்ட வெண்ணிலவே - HD Lyric Vid...  

தேவா - கவிஞர் காளிதாசன் முத்தான பாடல்கள் -    • தேவா - கவிஞர் காளிதாசன் முத்தான பாடல்...  

அதிகம் கேட்காத அறிய வித்யாசாகர் பாடல்கள் -    • அதிகம் கேட்காத அறிய  வித்யாசாகர் பாடல...  

பறவை பாடல்கள் 🐤 -    • பறவை பாடல்கள் 🐤| 90s Bird songs in  T...  

சிலிர்க்க வைக்கும் தென்றல்/ காற்று பாடல்கள்💛 -    • சிலிர்க்க வைக்கும் தென்றல்/ காற்று பா...  

All Comments (21)
  • @rajajeeva2322
    தயாரிப்பாளருக்கு தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது என்றால் அது திரு.ஆபாவாணன் ஒருவருக்கு மட்டுமே dts சை தமிழ் படத்தில் அறிமுகம் செய்தவர்
  • தமிழ் சினிமாவின் திசையை திரும்பியவர் களில் ஆபாவாணன் முக்கியமானவர்
  • @ramdas.dalawai
    ஆபவாணன் அவரகளுக்கென்று ஒரு தனி ஸ்டைல். அதில் வேறு எந்த சாயலும் இருக்காது என்பதுதான் அவருடைய unique rare style. Hats off to him. நாங்களெல்லாம் மெய்மறந்த காலம் ஆபாவணனின் இசையால்…..
  • எங்கே போனாய். ஆபா. திரை உலகில். உன் போல் இசையும் காட்சி வடிவமைப்போரும் இல்லையே மீண்டும் வா ஆபா வானா
  • @maniganeshs2720
    தமிழ்த்திரை உலகையே புரட்டிஎடுத்த தாய்நாடு திரைப்படப்பாடல்கள். ஐயா டி.எம். எஸ். அவர்களின் ரீஎன்ட்ரி.
  • பாடல்கள் அனைத்தும் வேற லேவல்.சூப்பர்.நன்றி சார்
  • சூப்பர் மகிழ்ச்சி நன்றி
  • ஆபாவாணன் தமிழ் திரையுலக பொக்கிஷம் என்றால் மிகையல்ல.
  • விஜயகாந்த் பாடல் இயற்றியதற்க்கு நன்றி நன்றி நன்றி
  • ஆபாவாணன் அவர்களின் திரைப்படங்கள் ஹாலிவுட் தமிழ் திரைப்படங்கள் அனைத்துப் படங்களுமே சூப்பர் சூப்பர் ஹிட்
  • இனிமையான காலத்துக்கு அழைத்து சென்று விட்டிர்கள் சூப்பர்
  • இவர்தான் இந்த பாடலுக்கு இசை அமைப்பாளர் என்று பல போருக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் இந்த மாதிரி இசை அமைக்க. ஒரு திறமை வேண்டும் சூப்பர்🎉🎉🎉😊😊😊
  • @arulmanims
    சூப்பர்....நடிகர் அருள்மணி
  • @alagarrajm9880
    தமிழ்த்திரை உலகையே புரட்டி போட்ட, தன் நிகரில்லா தலைவன், சிறந்த டைரக்டர், சிறந்த கதை ஆசிரியர் சிறந்த பாடல் ஆசிரியர் தயாரிப்பாளர் பன்முகம் தன்மை கொண்ட ஆபாவாணன், அவர்கள் இயக்கிய அனைத்து படமும் சூப்பர் சூப்பர் ஹிட், மற்றும் மனோஜ் கியான் இசை பாராட்டத்தக்கது போற்றத்தக்கது காலத்தால் என்றும் நிலைத்து நிற்கும், நம் செவிகளை விருந்தோம்பல் செய்யும் இவரின் இசைக்கு, மயங்காதவர் எவரும் உண்டோ! நன்றி🙏
  • எங்கள் புரட்சி கலைஞர் டாக்டர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் படத்தின் இசை பாடல் கள் சுப்பர் அய்யா ❤ இனி யாரும் வர மாட்டாங்க இப்படி ஒரு நல்ல இசை பாடல் கள் அமைப்புக்கள் தர 🎉
  • நல்ல அருமையான பாடல்கள் நன்றி ❤
  • இணைந்த கைகள்..மலையோரம்.. குயில்பாடும்.பாட்டு..திரை யில்ஒளிப்பதிவு.தண்ணிலாரியிலே..காதல்பாட்டு..