mankuyile poonkuyile song - karagattakaran | மாங்குயிலே | S.P.B

23,933,319
0
Published 2016-02-03
Starring - Ramarajan | Kanaka
Singer - S.P.B | S.Janaki | Music - Ilaiyaraaja

Dappankuthu New Film Trailer -    • Dappankuthu New Film Trailer | Sankar...  
Ennai Thottu Alli Konda HD Song -    • என்னை தொட்டு அள்ளி கொண்ட மன்னன் பேரும...  
Yogi Babu Butler Balu Full Comedy -    • Yogi Babu Comedy - யோகிபாபு, ரோபோசங்க...  
New Film Butler Balu -    • Butler balu புத்தம் புதிய திரைப்படம் ...  
Vadivelu Comedy    • #Vadivelu திரும்ப திரும்ப பார்க்க தூண...  

Subscribe - youtube.com/c/tamilcinemas?sub_confirmation=1
Follow us - twitter.com/tamilcinemaas
Our Website tamilcine.in/

All Comments (21)
  • ஆயிரமாயிரம் பாடல் வந்தாலும் இந்த ஒரு பாடல் போதும் உண்மையான காதலின் உன்னதத்தை சொல்ல பாடும் நிலா SPB ஐயா வின் தேன்குரலும் இசை பேரரசி S.ஜானகி அம்மாவின் மயக்க குரலும் இசைஞானி இசையும் அற்புதம் அற்புதம் 👌👌👌👍👍👍😘😘😘❤❤❤
  • @goldenlife874
    என்ன ஒரு இனம் புரியாத உணர்வு இந்த பாடலை கேக்கும்போது, இசை கடவுளின் மொழி ஆம் அது எம் தாய்மொழி தமிழ்
  • @ajith24web
    Vera level song .... என்னதான் பாட்டு கோடி கணக்குள்ள செலவு பண்ணி அனிருத் வச்சி பாட்டு போட்டாலும் இந்த பாட்டுக்கு ஈடு இல்லை
  • நான் சிறுவயதில் அதிக முறை பார்த்த திரைப்படம்... அதிலும் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்...
  • @deenshamdf1624
    SPB sir & Janaki amma இவ்விருவரின் அற்புதமான குரலில் காலத்தை வென்ற காவியப்பாடல் My favorite song for all time ❤❤❤
  • எத்தனை குயில் வந்தாலும் எஸ்.ஜானகி அம்மா என்னும் இசைக்குயிலுக்கு பின் தான் இருக்கும்...........
  • என்னதா இப்ப ஐரோப்பால பாட்டு எடுத்தாலும் எங்க விவசாய வயல் மலைகாட்டுல எடுக்குற பாட்டின் அழகே தனி..😘😘
  • @dharshiraj3004
    2021 யாருல கேட்கிரிங்க My favourite 😍 song
  • @pakkiyarajv4069
    கிராமங்களில் என்ன ஒரு அழகாக இப்பாடலை படமாக்கி இருக்கிறார்கள் இது போன்ற பாடல்கள் இனி வரும் காலங்களில் எடுப்பது கேள்விக்குறியே
  • இரண்டாவது பல்லவி தொடங்குவதற்கு முன் வரும் புல்லாங்குழல் இசை மிகவும் அருமை hats off arun mozhi sir
  • சினிமாவில் மட்டும் வெற்றி பெறவில்லை அந்த கால பொங்கல் வாழ்த்து படம் பாட்டுப் புத்தகம் என அனைத்திலும் மிகப் பெரிய வெற்றி...
  • @jayaseelan3766
    கரகாட்டக்காரன் படத்தில் இடம் பெற்ற பாடல் மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு. இளையராஜா இசையமைப்பில் S.P.பாலசுப்பிரமணியம், ஜானகி பாடிய பாடல். ராமராஜன், கனகா இருவரின் நடிப்பு, நடனம், முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை. இயற்கைக்காட்சி அற்புதம். கிராமங்களில் கல்யாண வீடு, காதுகுத்து வீடு போன்ற இடங்களில் ஒலித்த பாடல்.
  • @WriterSajith
    സ്വയം മറന്ന് പാടാൻ, കുസൃതി പറയാൻ ഇനി ഒരു SPB ഇല്ല. Miss you SPB sir ❤️😥😥😥
  • முதல்ல வர வயலின் இசை யாருக்கெல்லாம் பிடிக்கும்
  • உலகின் எந்த இடத்தில் தமிழன் இருந்தால் அங்கு இந்த இசை காலம் அழியும் வரை ஒளித்து கொண்டே இருக்கும் என்இதயத்தில் வாழும்கோவிந்தம்மாள் உனக்கு இப்பாடல் சமர்பனம்❤❤❤❤❤❤❤வாழ்க இளையராஜா ஜயா❤❤❤❤❤❤15/7/23
  • @Gamer-te3fv
    எத்தனை முரை கேட்டாலும் சலிக்காத ஒரே பாடல்👆👆😍😍😍
  • என் வாழ்க்கையில் நான் தினமும் கேட்கும் அழகான பாடல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல் போல் இனிமேல் பார்க்க முடியாது
  • @leslyjose4180
    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் எனக்குள் பரவசம் அடைகிறது.
  • @SubaSaker
    2021 ல இந்த பாடல் யாரெல்லாம் பார்க்கரிங்க ஒரு லைக் போடுங்க
  • @johnsonjo8454
    எத்தனை பாட்டுகள் வந்தாலும் இந்த பாட்டை அடிச்சுக்க முடியாது 👌😍