5 நிமிடத்தில் இட்லி தோசைக்கு பதிலாக சுட சுட இப்படி செய்து கொடுங்க - Fast Breakfast Recipe In Tamil!!

3,190,532
0
Published 2022-11-14
5 நிமிடத்தில் இட்லி தோசைக்கு பதிலாக சுட சுட இப்படி செய்து கொடுங்க - Fast Breakfast Recipe In Tamil!!

All Comments (21)
  • @srimathi9149
    பார்க்கவே அருமையாக💯 இருக்கிறது. இந்த வாரம் கண்டிப்பாக என் மகனுக்கு செய்து தரப் போகிறேன்.
  • நீங்கள். செய்யும். அனைத்து வகையான. உணவும். அருமை
  • வெளிநாட்டில் வேலைக்கு போகும் மக்கள் இந்த bread யை தான் இரவில் உண்கிறோம் இட்லி தோசை செய்வோம் அது ஆசையாக உண்ணுவோம்
  • சிறந்த முறையில் அற்புதமான விளக்கமுடன் பிரட் டோஸ்ட் ரெசிபி சமையல் அருமை அருமை அருமை
  • Ippo tha unga video pathen sister kandipa Sunday try pani pakuren pakave yummy ah irukku 🤤
  • மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐
  • Yummy recipe butter சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்
  • @ammuvicky2126
    Super akka... Today try pannunen romba nalla irunthuchi...
  • டீச்சர் உங்கள் சமையலும் சூப்பர் நீங்க கடும் சேலையும் சூப்பர் இந்த ஷாப்பிங் குள்ள சீஸ் கொஞ்சம் போட்டு இருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும். So yummy 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋
  • மிகவும் புதுமையான ஸ்நாக். அருமை.
  • @riyazbabu6037
    Innaikku nan yen pasangalukku seithu kudutthen romba nalla irunthathu super sis
  • @sujatha9938
    Superb sissy very new looking very creative with bread and egg ❤❤
  • @soundiramdeva
    ரொம்ப நல்லா இருக்கு ...👌👌👌👌மிக அருமை
  • சூப்பர் 👌 சூப்பர் 👌 அம்மா 🌷 பார்க்கவே அருமையாக இருக்கிறது 👌 உடனே சாப்பிடணும் போல தோணுது ❤ வாழ்த்துக்கள் அம்மா 🌷 அன்புடன் பியர்ல்ஸ் பிரேமி 💕