பாய் வீட்டு கல்யாண பிரியாணி | Mutton Biryani | Balaji's kitchen

3,225,157
0
Published 2021-10-29
பாய் வீட்டு கல்யாண மட்டன் பிரியாணி | Marriage function Mutton Biryani recipe

அருமையான சுவையில் பாய் வீட்டு கல்யாண பிரியாணி எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காணப்போகிறோம் .

INGREDIENTS :
• 1kg Mutton
• 1kg Basmati rice
• 200ml Oil
• 1.5tsp Clove
• 4 Cinnamon
• 10 Cardamom
• 4 Onion
• 4 Tomato
• 2 Green chilli
• 3tsp Ginger garlic paste
• 2tsp Dry red chilli paste
• 2.5tsp Biryani masala
• 1tsp Ghee
• 100ml Curd
• 1/2 lemon
• Pinch of turmeric powder
• 1 Cup Mint leaves & Coriander leaves
• water - as required
• Salt - as required


Fb : bit.ly/3jbSLop
Insta : bit.ly/2XG6Wd5
மேலும் தொடர்புக்கு : 9344844896


சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

All Comments (21)
  • @jkrsaudi8890
    நான் ஒருபாய்தான் இருந்தாலும் பாய்மார்கள் அதிகம் பேர் யூடியுப்சேனலில் சமயல் டிப்ஸ் தராங்க ஆனால் உங்க அளவுக்கு எளிதில் புரிகிறமாதிரி யாரும் சொலரமாதி தெரியல. உங்கள் டிப்ஸபார்த்து நிரையதடவ நெய்சோரு செய்து சாப்பிட்டு இருக்கேன் ரொம்பவும் சுவையாய் இருந்திருக்கிறது. நன்றி பாலாஜி கிட்ச்சன்.
  • @Universembkp
    Yesterday I tried நெய் சோறு...first time... Super அ இருந்தது சார் ..அளவாக செய்து பார்க்க கொஞ்சமா த செய்தேன்,4glass rice ல, ஒரு சாதம் கூட waste aagala ...இன்னும் கொஞ்சம் சாப்பிடத் தூண்டும் சுவை,பத்தலையே nu felt, கை நாள் முழுக்க மண மண nu இருந்தது, Thank you sir
  • @bubsri3324
    நீங்கள் சொல்வது மிகவும் தெளிவாக உள்ளது...விளக்கம் இப்படி தான் சொல்ல வேண்டும்...அருமை சமையல்..சூப்பர் பதிவு அண்ணா
  • @babug4754
    ada ada ada enjoy panni sapadanum semma super naanum try panni pakiren okay babu.g karaikudi
  • @sujosiva6000
    அண்ணா நீங்கள் சொல்லும் சமையல் செய்முறை தெளிவாக,நிதானமாக புரியும்படி உள்ளது.அருமை....
  • பிரியாணி சூப்பரா இருந்தது🌹👌
  • செம்ம எல்லா அளவுகள் அரிசி பதம் சரியாக சொல்லி எனக்கு புரிய வைத்ததற்கு நன்றி யாருமே இவ்வளவு சரியான செய்முறை விளக்கம் கொடுக்க வில்லை கற்று கொடுப்பதில் நீங்கள் ஒரு மேதை நன்றி 🌹
  • omg!!!! நான் நாளை முயற்சிக்கப் போகிறேன். இந்த செய்முறையை எங்களுக்கு வழங்கியதற்கு மிக்க நன்றி!!! இந்த செய்முறையை எங்களுக்கு வழங்கியதற்கு மிக்க நன்றி!!! கடவுள் உன்னை எப்போதும் ஆசீர்வதிப்பாராக .
  • @yazhinies2446
    உண்மையாலுமே நல்ல எக்ஸ்பீரியன்ஸ்தான் வாழ்த்துக்கள்
  • Nov 3 my wedding anniversary Ku idhan pannaporen sir. Thank you for your timing video
  • anna super anna. kandipa sunday try pannura. first time unga video pakkura.
  • Wow spr nanga nenga solratha kettom semma mattan briyani 27.3.22 😍😍😍😍
  • Bro na nenga panra style la dha panen briyani spr ah irundhuchu ipo veetula biriyani na ena dha seiya solranga bro thk u
  • பாலா என்னைக்குப் பாஇந்த அம்மாவுக்கு சமைத்துதர போர வாய் ஊருப்பா வாழ்க வளமுடன்
  • @susmasusma8380
    first time உங்கள் video பாக்குறேன் பிரியாணி ரொம்ப சூப்பரா இருக்கு அண்ணா வாழ்த்துகள்💐💐💐
  • @vennilar9524
    Hi bro super unga explained rompa aalaga irukku 😘😋❤🙏
  • @mani.528
    Anna neenga soldratha eppothume senji pakkura semmaya irukku thanks anna ellarum nalllarukku nu soldranga greetingsla ungalukkuthan