BREAKING | Kerala Landslide | Poovulagin Nanbargal Sundarrajan | Kerala Disaster | Sun News

73,971
12
Published 2024-07-30
#disaster #wayanad #landslide #keralaflood #sunnewslive

Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released

Watch more on SUN NEWS:


   • காலை செய்திகள் 2024 - சன் செய்திகள் |...  

   • இன்றைய ராசிபலன் -2024 | Daily Horosco...  

   • மாலை செய்திகள் - 2024 | சன் செய்திகள்...  

   • கேள்விக் களம் | Kelvi Kalam | Sun News  

   • HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun...  

Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/

About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network

All Comments (21)
  • இயற்க்கையை சீரழித்தால் திரும்ப அது நம்மை அழிக்கிறது
  • @vishalv9699
    Great warning for Ooty, Kodaikanal, Munnar, etc.
  • தண்ணீர் ஓடும் பாதையில் வீடு கட்டினால் இயற்கை தனது உரிமைகள் விட்டு கொடுக்காது
  • @Amalgz6gl
    True... Now we are experiencing the result of destroying nature...😢 our Kerala is in a very bad condition....😢
  • சரியாக சொன்னார் திரு சுந்தர் ராஜன் அவர்கள்
  • Selvam. என் மாமா பையனும் அந்த பகுதியில் தான் இருக்கிறான். விசாரித்தேன்.வருத்தமான செய்திகள் தான்.என் மைத்துனர் பாதுகாப்பாக இருப்பது இயேசுவின் தயவு.எல்லாவற்றிற்காகவும்ஜெபம் செய்வேன்.தெய்வ பாதுகாப்பு உண்டாவதாக
  • நீலகிரி மாவட்டத்திலி இத்தகைய நிகழ்வு ஏற்பட்டால் மக்களை எப்படி எங்கு அப்புறப்படுத்த வேண்டும் என்ற திட்டம் வேண்டும்....
  • கண்டு பிடித்துவிட்டார் திராவிட பூவுலகு சுந்தர்ராஜன். அறிவாளி!!!!
  • மக்களுக்கும் பாடம் எல்லா அரசியல் வாதியும் இடைவிடாமல் தன் பதவியை வைத்தக் கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறான்.அவன்வாழனும் அவன் ஆசைகள் வாழனும்.இதை உலகம் ஏற்க்கனும்.
  • @Paul-to1ph
    If disaster strike anywhere in our country: 1.Few days in refugee camps. 2. Union or State government will definitely give Rs.8000 in place of destroyed home. 3. Homelessness and hence Children land in orphanage ultimately. 4. Foreign funds reaching the hands of Politicians first followed by Local bodies. The list go on and on...
  • கேரளாவில் இது புதிய விஷயம் இல்லை பல வருஷமா இது போன்ற துயரம் நடக்கிறது. ஒரு வாரம் பெருமழை பெய்தால் நிலச்சரிவு ஏற்படுகிறது. 1882& 1924 landslides kerala என்று கூகுள் செய்தால் எத்தனை பாதிப்புகள் கோட்டயம், மூணார் பகுதிகளில் ஏற்பட்டது தெரிகிறது. இது இயற்கை சீற்றங்களில் ஒன்று
  • @kanasri2735
    பரிகாரம் செய்து நீரினில் போடுவதும் தகடு கலசம் என்று மண்ணில் புதைப்பது கருவறையில் புதையல் வேட்டை இப்படி எல்லாம் செய்வீர்கள் பிறகு கடவுள் மேல் பழி 👿👹🎃
  • A good analysis report. Cautionary articles appeared in Malayalam Manorama’s ‘ The Week ‘magazine, years ago. The Kerala Govt had miserably failed to take care and protect their own land and people.
  • @myscribbles_
    I really want tamil nadu government to coorporate with kerala for decommisiom of mullaperiyar dam.. You guys can take how much ever water you want... If that dam breaks entire kerala will be washed out. .. Why can't your government take action ...why don't Tamilnadu and kerala government don't even care about their people and environment... We need a safe place to live..
  • மலைகளில் மனித பரவல்கள் தடுக்கப்பட வேண்டும்
  • Nalla karuthu dhaan, super ah sonneenga, apdiye Kanyakumari pakkam rendu naal tour poitu vaanga Anna 👏🏻❤️
  • Namma statela irukka mannu kal pondra iyarkaya alichanga adhu thiruppi avangala alikkithu. Manitharkalukku moli state ithellam irukku but iyarkaiku adhu kidayathu. Namma adha alicha adhu nammala thiruppi alichirum.
  • @HalilHussain
    மிக அருமையான விளக்கம். எல்லாமே மனிதன் செய்யும் தவறுகளால் தான் இது போன்ற பயங்கரமான பேரிடர் நடக்கிறது.